#Breaking:நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.லேசான அறிகுறியே உள்ளதால் வீட்டுத் தனிமையில் விக்ரம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,தற்போது நடிகர் விக்ரமிற்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.