Categories: சினிமா

சியான் விக்ரம் மகளுக்கும், கருணாநிதியின் பேரனுக்கும் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார்.

நடிகர் சியான் விக்ரம் மகள் திருமணம்  திமுக தலைவர்  மு.கருணாநிதி தலைமையில் கோபாலபுரத்தில் அவரது வீட்டில் நடைபெற்றது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாம சுந்தரி அவர்களின் மகள் வழி பேரணும், கெவின்சேகர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்-சைலஜா தம்பதியின் மகள் அக்சிதாவுக்கும் திருமணம் நிச்சய்க்கபட்டது.

திருமண வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் கட்சி சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை.

இன்று காலை 10 மணிக்கு மணமக்கள் கருணாநிதியின் வீடிற்கு வந்தனர். அவர்களுக்கு மலை அணிவிக்கப்பட்டு வரவேற்கபட்டனர்.
பிறகு 10.30 மணியளவில் அவர்கள் இருவருக்கும் கருணாநிதி தலைமையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
அதன்பின் வாசல் வரை கருணாநிதியை வீல்சேரில் அழைத்து சென்று பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்துவிட்டு திரும்ப கூப்பிட்டு சென்றனர்.

கருணாநிதி அவர்கள் கடந்த ஒரு வருடமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடதக்கது. 

Dinasuvadu desk

Recent Posts

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

10 mins ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

1 hour ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

1 hour ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

1 hour ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

1 hour ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

2 hours ago