சேலத்தில் சமூக_நீதியையும், மாணவர் நலனை பாதுகாத்திட வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினரின் பொதுக்கூட்டம்

சமூக_நீதியையும், மாணவர் நலனை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய_ஜனநாயக_வாலிபர்_சங்கம் (DYFI) நடத்தும் பொதுக்கூட்டம் நேற்று (18/09/2017) மாலை 6.30 க்கு சாமிநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் Cpim மாவட்ட செயலாளர் பி.தங்கவேலு, திமுக மாணவர் அணி மாநில துனை செயலாளர் ரா.தமிழரசன், விடுதலைசிறுத்தைகள் மாநகர மாவட்ட செயலாளர் I.காஜாமைதீன், பகுஜன்_சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பார்த்திபன், Aiyf மாவட்ட செயலாளர் ரா.ரமேஷ், DYFI மாவட்ட செயலாளர் N.பிரவீன்குமார், தமுஎகச மாவட்ட தலைவர் மதுரபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

Leave a Comment