நீலகிரியில் பேருந்துகள் குறைவாக உள்ளதால் அவதிக்குள்ளாகும் பயணிகள்…!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் கொளப்பள்ளி பகுதியில் எண்ணிகை குறைவான அரசு பேருந்துகள் இயக்கபடுவதாலும் குறித்த நேரத்தில் பேருந்துகள் வராததாலும் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள்  பெரிதும் சிரமத்திற்குள்ளாகின்றனர் குறிப்பாக காலை 10 மணி மேல் சரியான நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்ப்படுவதில்லை பள்ளி மற்றும் கல்லூரி விடும் நேரங்களில் மாணவ மாணவிகள் பேருந்திற்காக காத்திருந்து இரவு 8 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து சேருவதால் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்க கோரியும் பயணிகள் நெரிசலை குறைக்க கொளப்பள்ளி பகுதிக்கு சிற்றுந்து வசதி செய்து தர கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI கொளப்பள்ளி பகுதிக்குழு சார்பில் கோரிகை வைத்திருகிறோம். நடவடிக்ககை இல்லாத பட்சத்தில் வாலிபர் சங்கம் போராட்டத்திற்கு  செல்லும் என தெரிவித்துருக்கிறார்கள்.

Leave a Comment