பொறியியல் பட்டதாரிகள் தமிழகத்தில் எண்ண முடியாத அளவில் உள்ளனர்.வேலை இல்லாமல் 90% மேல் உள்ளனர்.சமீபத்தில் உயர்நீதிமன்றம் கூட இது பற்றி தீர்ப்பு வழங்கி இருந்தது .இன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது பொறியியல் பட்டதாரிகள் 40 % பேர் வேலை கிடைக்காமல் அவதிபட்டுவருகின்றனர்.இது மிகவும் கவலையாக உள்ளது என்றும் கூறி உள்ளார் .அதே சமயம் பொறியியல் துறையில் புகுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பட்டதாரிகளுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…