ப்ரோ கபடி: குஜராத் பார்சுன்ஸ் ஜெயன்ட் அணி திரில் வெற்றி….!

ப்ரோ கபடியின் ஏழாவது சீசனின் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில்
குஜராத் பார்சுன்ஸ் ஜெயன்ட் அணி புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது .மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் குஜராத் பார்சுன்ஸ் ஜெயன்ட் அணி புனேரி பால்டன் அணியை 23-22 என்ற கணக்கில் தோற்கடித்தது திரில் வெற்றி பெற்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment