நிலத்தின் ஆற்றலை பயன்படுத்திக்கொள்ள நிரூப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவர் அக்ஷராவை உதவியாளராக வைத்துக்கொள்ள விரும்புகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட பஞ்ச பூதங்கள் டாஸ்கில் நிலத்தில் ஆற்றல் கொண்ட நாணயத்தை நிரூப் கைப்பற்றியுள்ளார். கடந்த வாரம் நெருப்பின் ஆற்றல் கொண்ட நாணயத்தை கைப்பற்றிய இசைவாணிக்கு ஆளுமை வழங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் நிரூப்பிற்கு ஆளுமை வழங்கப்பட்டு உள்ளது.
வீட்டிலுள்ள பெண் போட்டியாளர்கள் யாராவது ஒருவரை உதவியாளராக எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நிரூப் உதவியாளராக அக்ஷரா வர வேண்டும் என கூற, அக்ஷரா நான் அவ்வாறு இருக்க மாட்டேன் வேண்டுமானால் தண்டனைகளை ஏற்றுக்கொள்கிறேன் அல்லது வெளியே போகச் சொன்னாலும் பரவாயில்லை என கூறுகிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…