கோடை வெப்பத்தை தாங்க முடியலையா அதிலிருந்து தப்பிக்க டிப்ஸ்

நமது உடலில் வெப்பம் அதிகரிப்பதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன. எனவே இந்த வெப்பநிலை மாறுபட்டால் அதிக அளவு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். அதிலும் தற்போது நிலவி வரும் கோடைகாலத்தில் பலருக்கும் பல விதமான நோய்கள் உடற் சூடு காரணமாக ஏற்படுகிறது. இந்த் நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்க பல வழிமுறைகளை நாம் கையாண்டாலும் அதில் இருந்து நமக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. கோடைகாலத்தில் இருந்து நம்மை எவ்வாறு நோய்தொற்றுகளில் இருந்து … Read more

குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாம்

குழந்தைகள் தான் நம்முடைய மிகபெரிய செல்வங்கள் அவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் நம்மால் தாங்க முடியாது.சுத்தமாக இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் அது பல வகையான நோய்களை நமது குழந்தைகளுக்கு வராமல் பார்த்து கொள்ளலாம். மேலும் நம் குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க சுத்தம் மிகப்பெரிய கவசமாக பயப்படுகிறது. இருப்பினும் கை வழியாகத்தான் பல நோய் தொற்றுகள் ஏற்படுவதாக ஒரு ஆய்வின் முடிவில் இருந்து கண்டறிய பட்டுள்ளது.மேலும் எவ்வாறு அந்த பிரச்சனைகளில் இருந்து நமது குட்டி செல்லங்களை … Read more

மனம் கமழும் கொத்தமல்லி நூடில்ஸ் சூப் செய்வது எப்படி

கொத்தமல்லியை நாம் சமையலில் வெறும் மணத்திற்காக மட்டும் தான்  பயன்படுத்துகிறோம் என்று  நினைத்து வருகிறோம். ஆனால் அதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் இது நமது உணவில் மிக சிறந்த செரிமான பொருளாக இது விளக்குகிறது. கொத்தமல்லி நூடில்ஸ் சூப் செய்வது எப்படி? கொத்தமல்லி மிக சிறந்த வாசனை பொருள் மட்டுமல்ல நமது உடலில் ஏற்படும் பல விதமான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது.மணம்கமழும் கொத்தமல்லிசூப் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : கொத்தமல்லி சாறு … Read more

உடலுக்கு ஊட்டம் அளிக்கும் பருத்திபால் அல்வா தெவிட்டாத சுவையில் செய்வது எப்படி

பருத்தியை நாம் ஆடையாக அணியும் போது நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி அளிக்கும். அதை நாம் உணவாக உட்கொள்ளும் போது அது நமக்கு பல விதமான நோய்களை குணப்படுத்தும் மிக சிறந்த காரணியாக விளங்குகிறது. பருத்திபால் அல்வா தெவிட்டாத சுவையில் செய்வது எப்படி? இது நமது உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனையும் இது சரி செய்யும்.இது பாலூட்டும் இளம் தாய்மார்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது.பருத்திப்பால் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : … Read more

இளநரையினால் சிறுவயதிலே வயதானவர்கள் போல் தோற்றம் காணப்படுகிறதா அவற்றை போக்க வியக்க வைக்கும் வழிமுறைகள்

இன்றைய தலைமுறையினர் பெரிதும் அவதிக்கு உள்ளாகும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இப்பிரச்சனைக்கு பல செயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை அதிகபடுத்தி கொண்டவர்கள் நம்மில் எத்தனை நபர்கள் இருக்கிறோம். இளநரை உருவாக காரணம்:     சாதாரண முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கில் பல விளம்பரங்களையும் பார்த்து விட்டு பலவிதமான கெமிக்கல் கலந்த பொருள்களையே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். இருப்பினும் அந்த  பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வுகள் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. நாம் தலைக்கு … Read more

முகத்தில் தேவையில்லாத முடியின் வளர்ச்சிகளினால் பெரிதும் அவதிபடுகிறீர்களா இதோ அதை போக்க சூப்பர் டிப்ஸ்

அன்றாடம் உட்கொள்ளும் உணவு பழக்கங்கள் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.அந்த வகையில் இன்றைய இளம் பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று  முகத்தில் தேவை இல்லாத முடிகள் வளரும் பிரச்சனை.இந்த பிரச்சனைக்கு பல செயற்கை தீர்வுகள் இருந்தாலும் அவை நிரந்தரமான தீர்வுகளாக இருக்க வாய்ப்பில்லை. முடி வளர்ச்சி ஏற்படுவதற்கான காரணம்:   பெண்கள் இன்றைய காலகட்டத்தில் அலுவலக வேலைகளுக்கு செல்லும் இளம் பெண்கலின் ஒழுங்கற்ற உணவு பழக்கம். மேலும் உடலில் … Read more

அடுத்தடுத்து இரண்டு ரோல்களில் தனுஷிற்கு குவிந்து வரும் வாய்ப்பு உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் தற்போது  பல்வேறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் வட சென்னை,மாரி 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இதையடுத்து தற்போது வெற்றிமாறன் கூட்டணியில் “அசுரன்” படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடிகர் தனுஷ் அப்பா -மகன் என இரண்டு ரோலில் நடிக்கிறார்.இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் … Read more

சமந்தா சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுங்க என கூறிய ரசிகர் அதற்கு கிண்டலாக பதிவிட்ட சமந்தா

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் டாப் ஹீரோயின்களில் ஒருவர். இந்நிலையில் இவர் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.இவர் கல்யாணத்திற்கு பிறகும் பல வெற்றி படங்களை திரையுலகிற்கு கொடுத்து தன் ரசிகர்களை குஷிப்படுத்தி  வருகிறார். இந்நிலையில் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் இவர் நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படம்  உலகமெங்கும் வெளியாகி வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. … Read more

கோடைகாலத்தில் உடல் நோய்களை குணப்படுத்தும் சுற்றுலா

பொதுவாக கோடைகாலம்  என்பது நான்கு பருவகாலங்களில் வசந்த காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும். இந்த காலத்தில் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அதிக அளவில் பாதிக்கபடுகிறது. இத்தகைய காலகட்டத்தில் நாம் வெளியே செல்வதை கூட விரும்புவதில்லை.கோடை வெப்பத்தை தணிக்க இந்த பருவநிலையில் அனைவரும்  சுற்றுலா செல்வது வழக்கம். குளிர்ச்சியான மலைப்பிரதேசங்கள், நீர் வீழ்ச்சிகள்,குளம்,ஆறு,ஏரி என பல வகையான இடங்களுக்கு சென்று நம்மை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ளலாம்.குழந்தைகளுக்கும் இந்த காலகட்டத்தில் வீட்டில் … Read more

கோடையில் ஒரு கலக்கலான சுற்றுலா போகலாமா

சுற்றுலா என்றால்  ஆனந்தம் அதுவும் கோடையில் என்றால் அதனை கொண்டாடாதவர்களே இருக்க முடியாது. சுற்றுலா செல்வதால் நம் மனதிற்கும் உடம்பிற்கும் மிகவும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.மேலும் நம் மனஅழுத்தம் ,வேலைப்பளு குறையும்.ஆனந்தை அள்ளிகொடுக்கும். நம்முடைய உடலையும் மனதையும் ஆனந்தமாக வைத்து  கொள்ள அடிக்கடி சுற்றுலா செல்வது ஒரு மிக சிறந்த தீர்வாகும். தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் மலை பிரதேசங்கள்,பசுமை மற்றும் எழில் கொஞ்சும் இடங்களுக்கு செல்வது மனதிற்கு ஒரு புதிய புத்துணர்ச்சியை கொடுக்கும். அந்த வகையில் … Read more