ஒரு வயது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க கூடாத 5 உணவுகள்….!

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது கவனமாக கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத 5 உணவுகள். பெற்றோர்களை பொருத்தவரையில் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிகமாக முக்கியத்துவம் செலுத்துவது உண்டு. அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் ஒரு வயது குழந்தை வரை அவர்களது உணவு பழக்க வழக்கங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது கவனமாக கொடுக்க வேண்டியது … Read more

அடுத்து ஒரு ஆபத்திற்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம் – உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி

அடுத்து ஒரு ஆபத்துக்கு தயாராக இருக்க வேண்டி இருக்கலாம் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் எச்சரிக்கை. உலகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை உலக அளவில் இந்த கொரோனா வைரஸால், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோன வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து … Read more

கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள்!

கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதுமே உணவு உண்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் தனக்கென்று இல்லாமல் தனது கருவில் வளரும் குழந்தைகாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், இவர்கள் அதிகமாக தானியங்கள், பருப்புகள், பயறு வகைகள், காய்கறிகள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, முட்டை, மீன், இறைச்சி, ஈரல் போன்ற அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம். கால்சியம் கால்சியம் … Read more

உங்கள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை கொடுங்க !

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும். பெற்றோர்களை பொறுத்தவரையில் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் கவனம் செலுத்துவதுண்டு. அதிலும், குழந்தை பிறந்த நாள் அந்த குழந்தை ஒரு அளவுக்கு வளரும் வரை அவர்களது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில், குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி  பார்ப்போம். தாய்ப்பால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியமான ஒன்று. … Read more

உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள்

  இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை படிக்க வைத்தால் நமது கடமை முடிந்து விடும்  என பல பெற்றோர்கள் எண்ணுவது தவறு.அவர்களுக்கு தேவையான நல்ல பழக்க வழக்கங்களையும் நாம் தான் கற்று கொடுக்க வேண்டும். குழந்தைகள் படித்தால் மட்டும் போதாது அவர்கள் படிப்பதற்கு பல நல்ல பழக்க வழக்கங்கள் மிகவும் இன்றியமையாதது. உங்க குழந்தைகள் வாழ்க்கை சிறக்க உதவும் நல்ல பழக்க வழக்கங்கள் குழந்தைகள் இப்போது நாம் சொல்லி கொடுக்கும் பழக்கங்களை தான் நாளடைவில் அவர்களின் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பார்கள். … Read more

குழந்தைகள் பசியால் அவதிப்படுகிறார்களா தாய்ப்பால் சுரப்பது குறைவாக இருக்கிறதா தாய் பால் சுரப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்

குழந்தை பிறந்த பிறகு குழந்தைகளுக்கு வழங்கபடும் முதல் உணவு தாய்ப்பால். குறைந்தது 6 மாதகாலமாவது குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்க வேண்டியது அவசியம்.  அவ்வாறு தாய்ப்பால் 6 மாதம் கொடுக்கா விட்டால் குழந்தைகளின் உடலில் உள்ள நோய்எதிர்ப்பு சக்திகள் குறைந்து விடும். இதனால் அவர்கல் மிக எளிதில் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.  அந்த வகையில் தாய்ப்பால் தான் குழந்தையின் மிக சிறந்த  எதிர்ப்புசக்திக்கான அருமருந்தாகும். இதை விட சிறந்தது உலகில் வேறு எதுவும் கிடையாது. தாய்ப்பால் குறைவாக … Read more

குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாம்

குழந்தைகள் தான் நம்முடைய மிகபெரிய செல்வங்கள் அவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் நம்மால் தாங்க முடியாது.சுத்தமாக இருக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால் அது பல வகையான நோய்களை நமது குழந்தைகளுக்கு வராமல் பார்த்து கொள்ளலாம். மேலும் நம் குழந்தைகளை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க சுத்தம் மிகப்பெரிய கவசமாக பயப்படுகிறது. இருப்பினும் கை வழியாகத்தான் பல நோய் தொற்றுகள் ஏற்படுவதாக ஒரு ஆய்வின் முடிவில் இருந்து கண்டறிய பட்டுள்ளது.மேலும் எவ்வாறு அந்த பிரச்சனைகளில் இருந்து நமது குட்டி செல்லங்களை … Read more