ஆஸ்திரேலியாவின் அரியவகை வெள்ளை கங்காரு – இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

ஆஸ்திரேலியா நாட்டில் தான் கங்காரு அதிக அளவில் இருக்கும். அதிலும் வெள்ளை நிற கங்காருக்கள் மிகக்குறைவான அளவில் தான் காணப்படும். இந்நிலையில் தற்பொழுதும் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து  பகுதியில் வெள்ளை நிற அரியவகை கங்காரூ ஒன்று தென்பட்டுள்ளது.

இந்த கங்காரு துள்ளி குதித்து ஓடும் புகைப்படத்தை பெண்மணி ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
Rebekal