சசிகுமாருடன் இணையும் ஆர்யா..?

நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர்

By bala | Published: Jun 02, 2020 04:50 PM

நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் சச்சி அவர்களின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் 'அய்யப்பனும் கோஷியும் '. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். மேலும் கவுரி நந்தா, அன்னா ராஜன், ரஞ்சித் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc