பாகுபலி படம் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்ற பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சாஹோ. இந்த படம் பிரமாண்டமான சேசிங் காட்சிகள், ஆக்சன் காட்சிகள் என மிரட்டலாக தயாராகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரதா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படத்தில் அருண் விஜய் முக்கிய விளங்களில் ஒருவராக நடிக்கிறார், இன்று அவர் கதாபாத்திர பெயரும், தோற்றமும் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஸ்வான்க் எனும் பெயரில் செம ஸ்டைலாக அருண் விஜய் உள்ளார். இந்த தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வில்லன் கதாபாத்திரம் என்றாலே அருண் விஜய் ஸ்டைலான லுக்கிற்கு மாறிவிடுகிறார்.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…