பாகுபலி நடிகர் ராணாவுக்கு நிச்சயமா? பெண் யார்?அவரே வெளியிட்டுள்ள அறிவிப்பு உள்ளே!

நடிகர் ராணாவுக்கு நிச்சயம் செய்யபட்டுவிட்டதா?மணப்பெண் யார் என்ற தகவலை ராணாவே

By Rebekal | Published: May 21, 2020 02:27 PM

நடிகர் ராணாவுக்கு நிச்சயம் செய்யபட்டுவிட்டதா?மணப்பெண் யார் என்ற தகவலை ராணாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ராணா டகுபதி. இவர் அதனை தொடர்ந்தும் பல படங்களில் நடித்திருந்தார். 

இந்நிலையில், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரிடம் அவரது நண்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ராணா தனது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது தான் ஆனால், இப்போது நிச்சயம் நடக்கவில்லை என்று கூறியுள்ளார். 

மேலும், அவர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டாருடன் பரிசு பொருட்களையும், அன்பையும் பரிமாறி கொள்ளும் ரோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது என கூறியதுடன், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு, 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

And it’s official!! ????

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

Step2: Place in ads Display sections

unicc