மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம்.!

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2023- 24ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி, பிஓடி, பிபிடி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆன்லைனிலும், அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் ஜூன் 19 (அதாவது) இன்று  முதல் 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும் முழுமையான விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org தெரிந்து கொள்ளலாம்.

MedicalCourses
MedicalCourses t Image Source Kannan Jeevanantham
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.