ஒரு லட்சம் செலவுப்பா…அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க…

ரசிகர் ஒருவர் அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க சூரரைப்போற்று படத்தை விரைவில் வெளியிடுமாறு அமேசானிடம் வேண்டுகோள் விடுத்த நிகழ்வு நடந்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று படபிடிப்பு முடிந்து அமேசான் ப்ரைமில் வெளியாக தயார் நிலையில்  இருந்த போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் பட வெளியாகாது என்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

மேலும் இது குறித்து நடிகர் சூர்யாவும் படம் வெளியாகுவது தள்ளிப்போவதால் தாமத்திற்கு மன்னக்கவும் ,ரசிகர்கள் பொறுமை காக்கவும் என்று அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை வீட்டில் தியேட்டர் எஃபெக்டில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே  ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து நல்ல ஸ்பீக்கர்களை சூர்யா ரசிகர் ஒருவர்  வாங்கி உள்ளார்.

தான் வாங்கியுள்ள ஸ்பீக்கர்களின்  புகைப்படங்களைப் பதிவிட்டு அமேசான் ப்ரைம் நிறுவனத்தை டேக் செய்து ஒரு லட்சம் செலவுப்பா படத்தை ரீலிஸ் பண்ணுங்க  என் அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க என்று பதிவிட்ட பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.

kavitha

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

5 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

11 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

12 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

13 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

14 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

14 hours ago