இசையமைப்பாளரான அனிருத்திடம் அஜித் நடித்த விவேகம் படத்தின் ஒவ்வொரு பாடலையும் வாங்குவதற்குள் படாதபாடுபட்டார் இயக்குநர் சிவா.கடைசிநேரத்தில் ட்யூன்களைக் கொடுத்ததால் சரியான பாடல்களை தேர்வு செய்ய முடியாமல் திணறிப்போனார்.
அதனால்தான் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தை தேர்வு செய்யாமல் இமானை ஒப்பந்தம் செய்தனர்.விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை வருகிற 23-ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று கவுன்சில் உத்தரவிட்டிருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் விசுவாசம் படத்திற்காக இரண்டு பாடல்களை முன்கூட்டியே ரெடி செய்து விட்டார் இசை அமைப்பாளர் டி.இமான்.
இமானின் பாடல்களைக் கேட்ட சிவா அதை அஜித்துக்கும்போட்டுக்காட்ட, டபுள் ஹேப்பியாகிவிட்டாராம் அஜித்.தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ‘விசுவாசம்’ படத்தில் அஜித்துடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்க உள்ளார்கள்!
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…