Connect with us

அஜித்தின் இடத்தில் இவரா.?! ஷாக்கான ரசிகர்கள்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

முக்கியச் செய்திகள்

அஜித்தின் இடத்தில் இவரா.?! ஷாக்கான ரசிகர்கள்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

சிரஞ்சீவி நடித்துள்ள பூலா சங்கர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையை படைத்தது. தமிழில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யபட்டுள்ளது.

இந்த தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மெஹர் ரமேஷ்இயக்குகிறார்.

இந்த தெலுங்கு ரீமேக்கிற்கு பூலா சங்கர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்  சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை சுருதி ஹாசனும் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இன்று மகா சிவராத்திரி என்பதால் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் முதல் பார்வை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in முக்கியச் செய்திகள்

To Top