அஜித்தின் இடத்தில் இவரா.?! ஷாக்கான ரசிகர்கள்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

சிரஞ்சீவி நடித்துள்ள பூலா சங்கர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையை படைத்தது. தமிழில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இந்த திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யபட்டுள்ளது. இந்த தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மெஹர் … Read more

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் வேதாளம். அனிருத் இசையில், வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வெற்றியை அடைந்து. தமிழில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகவுள்ளது. இந்த தெலுங்கு ரீமேக்கில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். படத்தை அஜித்தின் பில்லா படத்தின் ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் … Read more