டாக்ஸி டிரைவராக களமிறங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.!

வத்தக்குச்சி பட இயக்குனர் கிங்ஸ்லி இயக்கத்தில் அடுத்து உருவாகும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நாயகியாக நடிக்கிறார். அதில் அவர் டாக்சி டிரைவராக நடிக்கிறார்.

இதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராஜேஷ், கிரிக்கெட் வீராங்கனையாக, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, வடசென்னை படத்தில் சேரி பெண்ணாக என பல சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.