நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் தற்போது பிரதமராக உள்ள மோடியை சந்தித்து ஒரு பேட்டி எடுத்துள்ளார்.அப்பேட்டியில் அரசியல் சார்ந்த எதுவும் பேசாமல் மோடி சொந்த வாழ்க்கை பற்றி பேசி இருந்தனர்
இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அமெரிக்க அதிபர் டிரம் நீங்கள் விரைவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தயாராகி விட்டதால், எனக்கு ஒரு பேட்டியை பரிந்துரைக்கலாமா?
“நீங்கள் எப்படி பழம் சாப்பிடுகிறீர்கள், வேலை செய்கிறீர்கள் என்பது பற்றி பேசலாம்.எனக்கு இந்திய பாஸ்போர்ட் உள்ளது.” என அக்ஷய் குமாரை கலாய்ப்பது போல அவர் பதிவிட்டுள்ளார்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…