நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

தமிழ் சினிமாவில் நடிகர் தீப்பெட்டி கணேசன் ரேனிகுண்டா மற்றும் பில்லா 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த நிலையில் இன்று இவர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை பிரபல இயக்குனரான சீனு ராம சாமி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.