சந்தானத்தின் A-1 பட ப்ரோமோ காட்சி வெளியானது! இதில் யாரை வம்புக்கு இழுக்கிறார்கள்?!

சந்தானம் நடிப்பில் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ஏ-1 ( அக்கியூஸ்ட் நெ.1 ) இந்த படத்தை ஜான்சன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர், வெளியாகி சர்ச்சையாகி, இந்து பிராமண அமைப்பினர் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றது.

அத்தனையும் மீறி படம் வெளியாக உள்ளது. இன்று படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது இதில் மொட்ட ராஜேந்திரன் ஒரு போலீஸ் காரரின் விடியோவை வைத்து மிரட்டி பணம் வாங்குகிறார். அப்போது பணம் வாங்க சென்றவர் பாஸ்வேர்டாக,  முதலில் வம்பு – வயந்தாரா எனவும், அடுத்ததாக பிரபுபாபா – வயந்தாரா என கூறுவார் அதுவும் தவரென்பதால் விக்னேஷ் பவன் – பயன்தரா என கூறுவார். இந்த பெயர்களை கேட்டவுடன் கோலிவுட் ரசிகர்களுக்கு வேறு யாரோ ஞாபகம் வருவது போல இருக்கிறதே, நமக்கு எதுக்கு வம்பு என எதுவும் கூறாமல் இருக்கின்றனர்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

6 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

7 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

8 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

9 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

9 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

9 hours ago