டெல்லியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.!

தெற்கு டெல்லியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து.

தெற்கு டெல்லியின் கான்பூர் நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்து செய்தியை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீயணைப்புத் துறை இயக்குனர் கூறுகையில், இரவு 9.51 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது, செய்தியை அறிந்த தீ அணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ ஏற்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் சிரமத்துடன் அகற்றப்பட்டு தீ அணைத்தனர் என டெல்லி தீயணைப்பு சேவை இயக்குனர் அதுல் கார்க் கூறினார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.