பெட்ரோல் விலை எறிபோச்சு..!பாக்கெட்டையே மீறிபோச்சு..!!!உச்சத்தில் பெட்ரோல்,டீசல் விலை..!

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,9) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment