நீட் விதிகளை புறக்கணித்த புதுச்சேரியின் 7 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்!

நீட் விதிகளை புறக்கணித்த புதுச்சேரியின் 7 மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் கலந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் விதிமுறைகளை புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகள் புறக்கணித்து மாணவர்களை அனுமதித்துள்ளது. இந்நிலையில் நீட் விதிகளை புறக்கணித்து மருத்துவப் படிப்பில் மாணவர்களை அனுமதித்த புதுச்சேரியை சேர்ந்த 7 மருத்துவ கல்லூரிகளுக்கு உயர்நீதிமன்றம் 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024