5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 29,185 மருத்துவப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது – ஹர்ஷ்வர்தன்!

நாடு முழுவதும் 29,185 மருத்துவப்படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியாவில் புதிதாக பல இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்ததை தொடர்ந்து புதிய மருத்துவ கல்லூரிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. தற்பொழுது மருத்துவத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களையும் இந்தியா கண்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவ படிப்புகள் குறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், நாடு முழுவதிலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 29 ஆயிரத்து 185 மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024