எல்லை மீறி கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை கங்கனா !வைரல் புகைப்படம் இதோ !

நடிகை கங்கனா ரனாவத் கோலிவுட் சினிமாவில் ஜெயம் ரவியுடன் “தாம் தூம்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.மேலும் இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் இவர் பல மொழிபடங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமீபகாலமாக எல்லைமீறி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது.தற்போது மீண்டும் உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Leave a Comment