KXIP VS RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச தீர்மானித்துள்ளது!

ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் அஜின்கியா ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்னும் சில நேரத்தில் துவங்க உள்ளது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:  ராகுல், கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், டேவிட் மில்லர், மன்டிப் சிங், நிக்கோலஸ் பூரன் (W), ரவிச்சந்திரன் அஸ்வின் (கே), முருகன் அஸ்வின், ஆண்ட்ரூ டை, முகம்மது ஷமி, அர்ஷீத் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் : அஜிங்கியா ரஹானே  ஜோஸ் பட்லர், சஞ்சூ சாம்சன் , ராகுல் திரிபாதி, ஆஷ்டன் டர்னர், ஸ்டூவர்ட் பின்னி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷிரியாஸ் கோபால், ஜெய்தேவ் யூனட் காட், தவாள் குல்கர்னி, இஷ் சோதி

author avatar
Srimahath

Leave a Comment