குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக நரேந்திர மோடி கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம்;பா.ஜ.க.தலைவர் முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா

By

“குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக நரேந்திர மோடி கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்கிறார் பா.ஜ.க.தலைவர் முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா. தேர்தல் ஆதாயத்துக்காக அண்டை நாட்டை வீண் வம்புக்கு இழுப்பது ஒரு நாட்டின் பிரதமர் செய்யக் கூடிய காரியமல்ல என்கிறார்
.
“அப்படி பாகிஸ்தான் தலையீடு இருப்பது உண்மையென்றால் ஒரு பிரதம மந்திரி அது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அதற்குப் பதில் நரேந்திர மோடி தேர்தல் மேடைகளில் மட்டும் இது பற்றி புகார் கூறிவருகிறார். எனவே இது ஒரு டுபாக்கூர் புகார்” என்று யஸ்வந்த் சின்ஹா கூறினார்.

Dinasuvadu Media @2023