96 படத்திற்கு இத்தனை விருதுகளா?! ராம் -ஜானு!! பிகைணாட்வுட்ஸ் விருதுகள்!!!

விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இத்திரைப்படத்தில்  ஹீரோ – ஹீரோயினை போலவே  சின்ன வயது ராம் – ஜனனியாக நடித்தவர்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது.
இந்நிலையில் நேற்று பிகைன்ட்வுட்ஸ் விருது வழங்கும்  விழாவில் இப்படத்திற்காக சிறந்த இசைக்கான விருதும், சிறந்த அறிமுக நடிகராக ஆதித்யா பாஸ்கர்(சின்ன வயது விஜய் சேதுபதி) ,சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கௌரி ஜி கிஷான் (சிறு வயது த்ரிஷா)  த்ரிஷாவிற்கு ஷ்பெஷல் அவார்டும்(கோல்டன் ப்ரின்சஸ் ஆஃப் சவுத் இந்தியா) வழங்கப்பட்டது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment