#BREAKING: ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்.!

ரஷ்யாவிடமிருந்து 18 ,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு

By murugan | Published: Jul 02, 2020 04:34 PM

ரஷ்யாவிடமிருந்து 18 ,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சுகோய் சு -30 எம்.கே.ஐ மற்றும் 21 மிக் -29 எஸ் ரக போர் விமானங்களை வாங்கவும், தற்போதுள்ள 59 மிக் -29 விமானங்களை புதுப்பிக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில நாள்களாக லடாக் எல்லை பகுதியில் இந்திய -சீன இடையே பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

   
Step2: Place in ads Display sections

unicc