கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்!

முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது மற்ற நாடுகளில் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயானது, உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. யாருக்காயின் சளி, இருமல் போன்ற பிரச்சனை ஏற்பட்ட உடன், நமக்கு கொரோனா தோருக்கு இருக்குமோ என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. 

இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட தாய், மகன்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து, மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.