Categories: Uncategory

சியான் விக்ரமின் சாமி-2 படத்தின் நடிகர்,நடிகையர் அறிவிப்பு…!

சியான் விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்பவினர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் திரிஷா இணைந்து நடித்த சாமி படம் கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 15 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படம் தயாரிக்கப்பட இருக்கிறது.
இந்த படத்தில் சியான் விக்ரமே மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர்.
மேலும் முக்கிய வேடத்தில் பாபி சிம்ஹா, பிரபு, நகைச்சுவை நடிகர் சூரியும் நடிக்க இருக்கிறார்கள்.
இவர்கள் தவிர்த்து ஏற்கனவே சாமி படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த பலரும் இப்படத்தில் தொடர்கின்றனர்.
இசையப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ப்ரியன் ஒளிப்பதிவை கவனிக்க, கனல் கண்ணன் ஸ்டன்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 25ந்தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் அல்லது ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்னு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது படக்குழு….

இப்படத்தினை சியான் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட காத்திருகிறார்கள்…

Dinasuvadu desk
Tags: cinema

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

21 mins ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

58 mins ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

1 hour ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

1 hour ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

2 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

2 hours ago