Categories: சினிமா

2.O டீசர் இன்னும் ரெடி ஆகவில்லை : படக்குழு தெரிவித்த தகவல்கள்

நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் 2.O டிசர் திருட்டுத்தனமாக வெளியானதுபற்றித்தான் பேச்சு. ஏனெனில் இது இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம். இப்படத்தின் பட்ஜெட் சுமார் நானூறு கோடி ரூபாய்.

இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சய் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இப்படத்தின் VFX பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்படம் எப்போ வரும் என்று படத்தில் நடித்தவர்களுக்கே சரியாய் தெரியவில்லை.

இந்நிலையில் இதன் டீசர் என்று நேற்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் படகுழு அதிர்ச்சியானது. இதனை குறித்து இப்படத்தின் VFX பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ நிவாஸ் மோகன் கூறுகையில், 2.O ஒப்பிடுகையில் எந்திரன் டீசர்தான். நேற்று வெளியான வீடியோ டீசர் அல்ல. இப்படத்தின் டீசர் இன்னும் முழுமையடையவில்லை அது நிறைவடைந்ததும் நாங்களே வெளியிடுவோம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

6 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

12 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

14 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

15 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

15 hours ago