Categories: சினிமா

2.0 சூப்பர் ஸ்டாரின் சூப்பரான கெட்டப் மேக்கிங் வீடியோ வெளியீடு…!!

2.0’ படத்தில் நடிகர் ரஜினி தனது கெட்டப்களுக்காக எப்படி உழைத்தார் என்பதை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி பாலிவூட்டின் பெரிய தலையாக கருதப்படும் நடிகர் அக்‌ஷய் குமார்,நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 2.0 தமிழில் உருவான முதல் ஹாலிவூட் போன்ற படம் 2.0 படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினி அளவில் பெரிய முதலீடுகளால் உருவாகியுள்ள படம் இதுவாகும்.

2.0 படம் மிக நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகள் ஒருவழியாக முடிவடைந்து படம்  வரும் 29-ம் தேதி வெளியீட தயார் நிலையில் உள்ளது.ரிலீஸ் தொடர்பாக படக்குழும் அறிவித்தது .படத்திற்கு சமீபத்தில் தான் தணிக்கை செய்யப்பட்டு  ‘யு/ஏ’ சான்றிதழை பெற்றது என தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்படத்தில் ‘எந்திரன்’ படத்தின் வசீகரன் கதாபாத்திரம், சிட்டி உள்ளிட்ட சில கெட்டப்களில் நடித்துள்ளார் ரஜினி. இக்கதாபாத்திரங்களின் கெட்டப்களுக்காக எப்படி ரஜினி மெனக்கெட்டார், படப்பிடிப்பு தளத்தில் எப்படி ஒத்துழைத்தார் என்பதை சிறு வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.

படத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ளார் இதில் அவருடைய நடிப்பை பாராட்டதவர்கள் இல்லை மேலும் ரஜினி ரசிகர்கள் பலரும் தங்களுடைய வரவேற்பைத் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் படம் தொடர்பாக படக்குழு ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் ரஜினி இன்னொரு கெட்டப்பில் நடிக்கிறார் என்று தெரிகிறது.இதனை அடுத்து என்று குறிப்பிட்டுநடிகர் ரஜினி ‘க்கூ…. க்கூ…’ என்று சொல்வது போல படக்குழு முடித்துள்ளனர். மேலும் 2.0 வில் கதாபாத்திரத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.மேலும் படத்தினை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 

DINASUVADU

kavitha

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

6 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

12 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

13 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

14 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

15 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

16 hours ago