Categories: சினிமா

2.0 வை வியந்து பாராட்டிய விஜயின் பேவ்ரட் இயக்குநர்கள்..!!!பிரம்மாண்டத்தின் உச்சம் 2.0 ரசிகர்கள் புகழாரம்..!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில், ஹிந்தி நடிகர் அக்‌ஷய்குமார் மற்றும் நடிகை எமி ஜாக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய படம் 2.0. இப்படமானது 3டி தொழில்நுட்பத்தில் ரூ.600 கோடி பெரும் பொருட்செலவில் தமிழ் சினிமாவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படமாகும். இத்தகைய பொருட் செலவில் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சர்கார் படத்தை இயக்கி சர்ச்சை உள்ளாகி தில்லாக அதனை எதிர்கொண்டு வரும் இயக்குநர் முருகதாஸ் 2.0 படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில் 2.0 படம் இந்திய சினிமாவை அடுத்த இடத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது.மேலும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் அக்‌ஷய்குமார் ஸ்டைலான மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.படத்தை முழுவதுமாக ரசித்தேன்.மேலும் படக்குழுவுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார். இந்த இரு இயக்குநர்களின் வாழ்த்துகளுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

படம் டீசல் என அனைத்துமே உலக முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிய ஒரே தமிழ் படம் 2.0 ஆகும் ரசிகர்களின் ஏகோவித்த வரவேற்பை பெற்று வருகிறது. பிரம்மாண்டமாக ஹாலிவூட் மாதிரி இருக்கும் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் வியந்து போய் பாராட்டி வருகின்றனர்.தளபதி 63 படத்தை இயக்கி வரும் இயக்குநர் அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் 2.0 படம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார் .படத்தில் இடம்பெற்றுள்ள 2.0 கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறிய் அவர் படத்தின் இசை வேற லெவல் என்று தெரிவித்துள்ளார்.

kavitha

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

15 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

15 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

15 hours ago