Categories: சினிமா

சர்காரின் ஆட்சி தொடங்கியது…….இந்தியாவிலே பிரம்மாண்ட கட்-அவுட் தெறிக்கவிடும் ரசிகர்கள்……….சாதித்த சர்கார்..!!

நடிகர் விஜய்- நடிகை கீர்த்தி சுரேஷ்,இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில், AR ரகுமான் இசையில் சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைத்துள்ள படக்குழு படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாராகி வருகின்றனர்.தளபதியின் மாஸ்,கிளாஸ் என்று அதிரடியான இப்படம் வெளியாக சில சர்ச்சைகளையும் சந்தித்து வெளியாக உள்ள நிலையில் விஜய் படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.

அந்த வகையில் இந்த படத்திலும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லை எப்படியோ படம் வெளிவர ரெடியாகியுள்ளது.இந்த நிலையில் தமிழக ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்  கேரள ரசிகர்கள் அதன் முன்னோட்டமாக தங்களின் தளபதிக்கு இந்தியாவிலே நடிகருக்காக வைக்கப்பட்ட கட் அவுட்களில் இது தான் மிகப்பெரியதாம் அந்த சாதனையை கேரள விஜய் ரசிகர்கள் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை காட்டிலும் கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு விஜயின் உருவம் கொண்ட மிக பிரமாண்டமான 175 அடி அளவில் கட்அவுட் வைத்துள்ளனர் கேரள ரசிகர்கள். இது தமிழ்நாட்டு ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இன்று மாலை தான் நடிகர் விஜயின் கட்அவுட் முழுவதும் முடிந்து தற்போது தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட்டை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டும் வருகிறது .

DINASUVADU

kavitha

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

59 mins ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

1 hour ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

1 hour ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

1 hour ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

2 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

2 hours ago