வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை : நடிகை பதிலடி..!

தமிழ்மக்களை கட்டிப்போட்டிருக்கும் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியம் ஒன்று.இந்த விஜய் டிவியில் பலவருடங்களாக நெடுந்தொடராக வலம்வரும் ஒரு நாடகம் தான் இந்த ” சரவணன் மீனாட்சி “.

விஜய் டிவியில் எந்த நெடகத்தின் நேரம் மாறினாலும் இந்த தொடரின் நேரம் இன்னும் மாறாமலேயே உள்ளது.இந்த  ” சரவணன் மீனாட்சி ” தொடருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.பொதுவாக  விஜய் டிவியில் ஆரம்பகாலத்தில் குறைந்த நாடகங்களே இருந்தது.இப்பொது நிறைய நாடகங்கள் உள்ளன.

Image result for ரிந்தியாவிஜய் டிவியில்  ” சரவணன் மீனாட்சி ” நாடகம் பற்றி பல மீம்கள் வெளிவந்தன.சரவணன் மாறினாலும் மீனாட்சி மாறமாட்டாக போல என்ற மீம் தான் அது.

இப்பொது இந்த  ” சரவணன் மீனாட்சி ” நாடகத்தில் புதிதாக ரிந்தியா நடித்துள்ளார்.அவரைப்பற்றி பல விஷயங்கள் இணையத்தில் கசிந்தவண்ணம் உள்ளது. ஆனால் அவரோ வேலையில்லாதவங்க போடுற மீம்ஸ் பத்தி கவலை இல்லை! என்று பதிலடி கொடுத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment