தமிழக சட்டப்பேரவையில் இருந்து முறுக்கிக்கொண்டு சென்ற மாப்பிள்ளை திரும்பிவந்துவிட்டதாக, மு.க.ஸ்டாலினை, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவினர் சட்டப்பேரவைக்கு மீண்டும் வந்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார். கர்நாடக முதலமைச்சரை, கமல்ஹாசன் சந்திப்பதால், எதுவும் நடக்காது எனத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவதுபோல், டி.டி.வி.தினகரன் பேச்சு இருப்பதாகவும் விமர்சித்தார்.
உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்த நிலையிலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதில் அளிக்கவில்லை.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…