பேச முடியாதவரை பாட வைத்த தல – வீடியோ உள்ளே !

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான அஜித்துக்கு நேற்று பிறந்த நாள். தமிழ் நாட்டின் துணை முதலமைச்சர் முதற்கொண்டு அனைத்து கலைஞர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் நலத்திட்ட உதவியுடன் பிறந்த நாளை கொண்டாடினர், அதுமட்டுமில்லாமல் நேற்று ட்விட்டரில் ரசிகர்கள் ##HBDThalaAJITH என்ற Hashtag Workdwide ட்ரெண்ட் செய்தனர். .Image result for thala birthday

இந்நிலையில் ட்விட்டரில் ஒரு ரசிகரின் வீடியோ பரவி வருகிறது. அதாவது வாய் பேச முடியாத ஒரு ரசிகர் அஜித்தின் பாடலை பாடி தனது பாசத்தை காட்டினார். இந்த வீடியோ உணர்ச்சிப்பூர்வாமாக இருந்தது,

https://twitter.com/ThalaAjith_FC/status/991548593944182784

author avatar
Dinasuvadu desk

Leave a Comment