பூமராங் படக்குழுவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது !!!

  • நடிகர் அதர்வா மிகவும் விறுவிறுப்பாக “பூமராங்” படத்தில் நடித்து வருகிறார்.
  • தற்போது  பூமராங் படக்குழுவினர் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் அதர்வா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில் இவர் “பாணாகாத்தாடி” திரைபடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “பூமராங்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் கண்ணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மேகா ஆகாஷ்  நாயகியாக  நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்த படம் இன்று  திரைக்கு வந்துள்ளது.  மேலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது  பூமராங் படக்குழுவினர் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Leave a Comment