புதிய பெயருடன் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா…!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க இந்த இரு  அணிகளுக்கு  நடக்க இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ‘ஃப்ரீடம் சீரிஸ்’ என்று புதிதாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயருக்கான காரணம் என்னவென்றால் இருநாடுகளும்  அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் பெற்ற  வரலாறுகளை அங்கீகரிக்கும்பொருட்டு இனி வரும் காலங்களில் நடக்கும் தொடர்களுக்கும் இதேபெயர் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment