பிளாஸ்டிக் உடையில் உடல் முழுவதும் தெரியும்படி வந்த பிரபல நடிகை.!

திரையுலகில் உள்ள நடிகைகள் என்ன செய்தாலும் மக்கள் அவர்களை உற்று நோக்குவார்கள், இதனால் தான் அவர்கள் சாதாரணமாக செய்யும் விசயங்கள் கூட சர்ச்சையாகி விடுகின்றன.

தற்போதும் அப்படி தான் பிரபல நடிகையான Kim Kardashian அணிந்துள்ள உடை சமூக வளையதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.Image result for Kim Kardashian plastic dress

அவர் அணிந்துள்ள உடை பிளாஸ்டிக் கவர் போல் இருப்பதால் உடல் முழுவதும் அப்படியே அப்பட்டமாக தெரிகிறது, இதனால் நெட்டிசன்கள் அவரை இதெல்லாம் உடையா? என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.உடல் முழுவதும் தெரியும்படி பிளாஸ்டிக் உடையில் பிரபல நடிகை.!

author avatar
Dinasuvadu desk

Leave a Comment