பிரபல பாலிவுட் நடிகை…!சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் தூதராகிறார்..!!

மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் விளரம்பர தூதராக நடிகை ரவீனா தாண்டனைவை மஹாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது.மும்பை அருகே உள்ள இந்த பூங்கா 103 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image result for நடிகை ரவீனா தாண்டனை
இது குறித்து தெரிவித்துள்ள ரவீனா, சிறு வயது முதலே சஞ்சய் காந்தி பூங்காவிற்கு சென்று வரும் தமக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம் இது என்றும் கூறியுள்ளார். மேலும் தனது முதல் பணியாக வனத்துறை அமைச்சர் சுதிர் முன்கன்டிவாரையும் சந்தித்து, 13 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் திட்டம் தொடர்பாக ரவீனா தாண்டன் ஆலோசனை நடத்தினார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment