பிக்பாஸ் 2 போட்டியாளர்களின் பட்டியல் கசிந்தது ..! அதிர்ச்சியில் பிக்பாஸ் குழு ..!

பல சர்ச்சைகளை கடந்து உலக தமிழர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது பிக் பாஸ்.தற்போது இதன் இரண்டாம் பாகம் ஜீன் மாதம் 17 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

Image result for பிக்பாஸ் 2இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இதில் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மேலும் இதில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் என பல வதந்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் தற்போது இதில் பங்கேற்கும் போட்டியாளர்களில் சிலரின் பெயர்கள் வெளியாகி உள்ளது.

1.சினேகா

2.ரம்பா

3.வடிவேல் பாலாஜி

4.கிருஷ்ணா

5.ரியாஸ் கான்

6.ரியோ ராஜ்

20 பேர் கலந்து கொள்ளவிருக்கும் பிக்பாஸ் 2 ல் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களும் பங்கேற்க போவாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இந்த பட்டியலும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment