படத்தின் ப்ரோமோஷனுக்காக தனது அந்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!

அனுபமா பரமேசுவரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கேரளத்தின், பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக பரவலாக புகழ்பெற்றார்.

ஆண்டு திரைப்படம் கதாபத்திரம் மொழி குறிப்புகள்
1 பிரேமம் மேரி (பள்ளி மாணவி) மலையாளம்

இவர் கொடி படம் மூலம் தமிழில் கால் பதித்துள்ளார். இவர் நடித்த படங்கள் ஒரு சிலதான் என்றாலும், அவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அனுபமாவை தேடுகின்றனர். இவர் இப்பொது தெலுங்கு உலகிலும் கால் பாதிக்க உள்ளார்.இவர் நடிப்பில நாளை வெளிவரவுள்ள படம் தான்  ” Tej I Love You ”  .இந்த படத்துக்கான ப்ரோமோவை ப்ரொமோட் பண்ணுவதற்காக படக்குகு உள்ளது,அதில் சில அனுபமா பரமேசுவரன் படங்களும் உள்ளன.Image result for anupama parameswaranImage result for anupama parameswaran

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment