நடிகர் சங்கத்திற்கு நன்றி கூறிய முதல்வர்..!!

கொச்சி ,

கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் அந்த மாநிலமே சின்னாபின்னமாகிப் போனது. அனைவரும் வீடுகளை இழந்து உண்ண உணவு இல்லாமல் தவித்து வந்தனர்.சுமார் 8000 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்சேதம் ஆனதாகவும், கேரளாவுக்கு அனைவரும் உதவிக் கரம் நீட்ட வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார்.


இதையடுத்து மத்திய அரசு, தமிழகம் உட்பட மாநில அரசுகள், பிரபலங்கள், நடிகர், நடிகையர்கள், பொதுமக்கள் என பல்வேறு பகுதியிலிருந்தும் கேரளாவுக்கு உணவு, பொருளுதவி ஆகியவை வழங்கின. இதைத்தொடர்ந்து வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.இந்நிலையில், கேரளாவுக்கு நிதியுதவி அளித்தமைக்காக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கை வெளியிட்டிருந்தார்…

அதில், இக்கட்டான சூழலில் இருந்து மக்களை காப்பாற்ற அரசாங்கத்துக்கு உதவிய தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

DINASUVADU

Dinasuvadu desk

Recent Posts

மீண்டும் அதே பிரச்சாரம்… கார்கே கோரிக்கையை ஏற்க மறுக்கும் பிரதமர் மோடி.?

Election2024 : பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மீண்டும் காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி பற்றி விமர்சனம் செய்துள்ளார். . 7 கட்டங்களாக நடைபெற்று வரும்…

9 mins ago

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…

45 mins ago

இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?

Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…

45 mins ago

தோனி …கோலிலாம் கிடையாது… இவர் தான் ‘டேஞ்சர்’ பிளேயர் ! ஹைடன் கருத்து ..!

Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர்…

46 mins ago

2 அரை மணி நேரம் என் மூஞ்ச யாரு பாப்பாங்க? டென்ஷனான எம்.ஜி.ஆர்!

M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…

1 hour ago

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…

1 hour ago