Categories: சினிமா

தீரன் பட இயக்குநருடன்….தேசிய விருது பெற்ற பட ரீமேக்கில் களமிரங்கும் அஜித்…!!!

விஸ்வாச படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித்தின் அடுத்த  படம் பற்றிய தகவல் உறுதியானது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குநர் எச்.வினோத்தின் அடுத்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான நடிகர் அமிதாப்பின் நடிப்பில் வெளியான பிங்க் பட ரீமேக்கில் நடிகர் அஜித் நடிக்க இருக்கிறார்.இந்த படம் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.படத்தை நாட்டின் முதல் குடிமகன் தொடங்கி அதாவது குடியரசுத் தலைவர் தொடங்கி பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் தமிழில் ரீமேக்காகும் இந்த படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இந்த தகவலை ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூஷர் சூஜித் சிர்கார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் கூறிய அவர் அஜித் நடிக்கும் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். மேலும் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.தீரன் பட இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு திட்டமிட்டி இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த படக்குழு தொடர்பாக இன்னும் சில நாட்களில் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் உறுதி செய்வார் என்று சூஜித் சிர்கார் தெரிவித்துள்ளார்.மேலும் மற்றொரு தகவலாக இயக்குநர் சிவாவும் 5 வது முறையாக அஜித் களமிரங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

kavitha

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago