தல அஜித்தின் அடுத்த படம் இவருடனா…! அதிர்ச்சியில் திரையுலகம்..!

வீரம், வேதாளம் , விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள படம்தான் விஸ்வாசம். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தல தன்னுடைய 58வது படத்திலும் இயக்குனர் சிவாவுடன் இணைந்துள்ள நிலையில் குடும்பக் கதையை மையமாக வைத்து எடுத்து வருகின்றனர்.
Image result for அஜித்தொடர்ந்து ஆக்ஷன் படத்தில் நடித்து வந்த தல அஜித்துக்கு குடும்ப செண்டிமெண்ட் கதை திருப்பு முனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்திலும், குடும்ப செண்டிமென்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்கிறது இயக்குனர் வட்டாரம்.
Image result for அஜித்இந்த படத்தை தொடர்ந்து தல அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்று அறியும் ஆவல் அனைவரிடமும் எழுந்துள்ளது. விக்ரம்-வேதா படத்தின் இயக்குனர்கள் , அஜித்தை வைத்து இயக்கவுள்ளதாக புரளி குழம்பிய நிலையில் 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. Image result for அஜித்
author avatar
Dinasuvadu desk

Leave a Comment