Categories: சினிமா

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது!

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக வெள்ளித்திரை நகைச்சுவை நட்சத்திரங்களை கவுரவிக்கும் மாபெரும் நிகழ்வு , உங்கள் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகருக்கான பிரத்தியேக விருது.

கற்பனைகளை நிஜமாக்கி ,திறமைகளை அரங்கேற்றும் ஓர் கனவு தொழிற்சாலை விஜய் டிவி .
இது பொழுதுபோக்கு ஊடகங்களின் ஓர் தவம் ! 7 கோடி தமிழர்களின் முகம்!
தனது தன்னிகரற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு படைப்பிலும் உச்சம் தொடும் விஜய் தொலைக்காட்சியின் அடுத்த பிரம்மாண்ட முயற்சி விஜய் காமெடி அவார்ட்ஸ் .நகைச்சுவை மன்னருக்கான மணிமகுடம் .

காதல்,கோவம்,வீரம்,அழுகை என நவரசங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் அள்ளி தெளித்த தமிழ் சினிமாவில் நகைச்சுவை பாலூட்டி , பல தலைமுறைகளை தாலாட்டிய , மறந்த,மறைந்த, மகத்தான நகைச்சுவை கலைஞர்களை நினைவலைகளால் அலங்கரித்தது .

இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் .

நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரது முகம் பதித்த விருது வழங்கப்பட்டது .

விருது பெற்றவர்களின் பட்டியல் :

சிறந்த துணை நகைச்சுவை நடிகர் பெண்கள் : தேவதர்ஷினி (சங்கிலி புங்கிலி கதவ தோற )

சிறந்த துணை நகைச்சுவை நடிகர் ஆண்கள் : டேனியல் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா )

2017 ஆம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகர் : முனிஷ் காந்த (மாநகரம்)

சிறந்த நகைச்சுவை உரையாடல் எழுத்தாளர் : கிரேசி மோகன்

சிறந்த நகைச்சுவை ஜோடி : பார்த்திபன் மற்றும் வடிவேலு

சிறந்த நண்பர் நகைச்சுவை நடிகர் : சதீஷ் (எதிர்நீச்சல்)

2017 தசாப்தத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் : சூரி (வெண்ணிலா கபடிக்குழு )

புகழ்பெற்ற பங்களிப்பு விருது : பாக்கியராஜ்

சிறந்த வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் : ரோபோ சங்கர் (மாரி )

மிகவும் நம்பத்தகுந்த நகைச்சுவை நடிகர் : யோகி பாபா (மான் கராத்தே )

சிறந்த நகைச்சுவை விருது : சிம்பு தேவன் (23 ஆம் புலிகேசி )

சிறந்த நகைச்சுவை வில்லன் விருது : ஆனந்த் ராஜ் (நானும் ரவுடி தான் )

சிறந்த சமூகநல நகைச்சுவை திரைப்படம் : ஜோக்கர் (M R ராதா விருது )

வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர் : காளி வெங்கட்(முண்டாசுப்பட்டி ), ரமேஷ் திலக் (காக்கா முட்டை )

மிகவும் பிடித்த ஜூனியர் : ரமேஷ் (காக்கா முட்டை)

வாழ்க்கை முழு சாதனை : கவுண்டமணி & செந்தில்

 

 

Dinasuvadu desk

Recent Posts

சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.! மாத தொடக்க நாளில் சரிவு.!

Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

2 mins ago

பிறந்தாளுக்கும் .. கிரிக்கெட்டுக்கும் ராசி இல்லா ரோஹித் சர்மா ..! கவலையில் ரசிகர்கள் !

Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…

39 mins ago

அஜித்துக்கு ஷாலினி கொடுத்த பிறந்தநாள் கிஃப்ட்! என்ன தெரியுமா?

Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…

40 mins ago

விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.! 3 பேர் உடல் சிதறி பலி.!

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…

47 mins ago

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…

1 hour ago

ஐபிஎல் தொடரின் மற்றொரு மிகப்பெரிய போட்டி !! சென்னை – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…

4 hours ago